புதன், 16 மார்ச், 2011

யா/புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்     விளையாட்டுப் போட்டி
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-16 .pungudutivu )

திறனாய்வு போட்டிகள் 05.03.2011 சனிக்கிழமை மு.ப. 9.30மணிக்கு வித்தியாலய மைதானத்தில் அதிபர் எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெ  து

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினரர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,வேலணை கோட்டக் கல்லூரி அதிகாரி கு.சரவணபவானந்தன்,கெளரவ விருந்தினர்களாக மனவளக்கலை துணைப் பேராசியரும், கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்கப் பொருளாளருமானசி.முருகானந்தாவேல்,வேலணை பிரதேச மதியஸ்ர் சபை உறுப்பினர் செல்வி பொ.ஜமுனாதேவி ஆகியோர் கலந்து சிறப்பி
த்னர்.